டாக்டர் G. கணேசன்

இதயம்

ப்ராடிஜி தமிழ்

 40.00

In stock

SKU: 9788183685740_ Category:
Title(Eng)

Idhayam

Author

Pages

80

Year Published

2007

Format

Paperback

Imprint

இதயம், உங்கள் உயிர் காக்கும் உறுப்பு. ரத்தத்தின் மூலம் உடல் செல்களுக்கு உணவு அளிக்கிறது. சின்னஞ்சிறு இதயத்துக்குள் பல அறைகள் உள்ளன. ஒவ்வோர் அறையும் ஒவ்வொரு பணியைச் செய்கிறது. ரத்தத்தை இதயம் பம்ப் செய்யும்போது, லப்&டப் என்ற ஒலி உண்டாகிறது. மனிதர்கள் எல்லோருக்கும் ரத்த அழுத்தம் உண்டு. அந்த அழுத்தம் அதிகமாகும்போதுதான் பிரச்னைகள். இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளால் மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்தைப் புரிந்துகொள்ளவும் ஆரோக்கியமாக அதை எப்படி வைத்துக்கொள்வது என்பதையும் தெளிவாகச் சொல்கிறது இந்நூல்.