Title(Eng) | Naan, Vidya |
---|---|
Author | |
Pages | 214 |
Year Published | 2007 |
Format | Paperback |
Imprint |
நான்,வித்யா
கிழக்கு₹ 200.00
Out of stock
பெண்மைக்குரிய உணர்வுகள். பெண்மைக்குரிய நளினம். ஆசை, காதல், விருப்பம், தேர்வு அத்தனையும் ஒரு பெண்ணுக்குரியவை. ஆனால், சுமந்துகொண்டிருப்பதோ ஓர் ஆணின் உடல். அடையாளம் இழந்து, ஆதரவு இழந்து, ஒரு கேள்விக்குறியாக அலைந்து திரிந்த வித்யா, வாழும் புன்னகையாக மலர்ந்த கதை இது.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் :தமிழ்ஹிந்து – 12-11-09எண்ணங்கள் இனியவை – 21.12.2008பிரதிபலிப்பான் – 15.12.2009பார்வையாளன் – 25.03.2010