Title(Eng) | Srimad Bhaghvatham |
---|---|
Author | |
Pages | 336 |
Year Published | 2007 |
Format | Paperback |
Imprint |
ஸ்ரீமத் பாகவதம்
கிழக்கு₹ 225.00
In stock
பதினெட்டு புராணங்களில் ஒன்றான ‘ஸ்ரீமத் பாகவதம்’புராணங்களில் ரத்தினம் என்று போற்றப்படும் பெருமைக்குரியது.இது பகவான் விஷ்ணுவின் பெருமைகளைச் சொல்லும் மகா காவியம்.கண்ணனின் லீலைகளையும்,தெய்வீகக் குணங்களையும் விவரிக்கும் பாரதப் பொக்கிஷம்.எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள இந்நூல் உங்கள் மனத்தைக் கொள்ளை கொள்வது நிச்சயம்.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் :டவுட் தங்கசாமி – 15.03.2009