சிபி கே. சாலமன்

மாறுபட்டு சிந்திக்கலாமா

ப்ராடிஜி தமிழ்

 30.00

Out of stock

SKU: 9788183685931_ Category:
Title(Eng)

Marubattu Sinthikkalama

Author

Pages

80

Year Published

2007

Format

Paperback

Imprint

புதிதாக யோசிப்பது என்பது வேறு; மாற்றி யோசிப்பது வேறு. உங்கள் பிள்ளைகளுக்கு எதையும் ‘மாற்றி யோசிக்க’க் கற்றுத்தருகிறது இந்நூல்.ஏன் மாற்றி யோசிக்கவேண்டும்?போட்டிகள் நிறைந்த உலகில் அதுதான் வெற்றிக்கு இன்று அடிப்படைத் தேவை. பள்ளியில், கல்லூரியில், நேர்முகத் தேர்வுகளில், பொது இடங்களில், மாபெரும் சபைகளில் & நமது வித்தியாசத் தன்மைதான் நமது விசிட்டிங் கார்டாக அமைகிறது. வெற்றிக்கு வழி வகுக்கிறது.இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.