Title(Eng) | Adade – 1 |
---|---|
Author | |
Pages | 176 |
Year Published | 2007 |
Format | Paperback |
Imprint |
அடடே – 1
கிழக்கு₹ 80.00
Out of stock
நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி.ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வாங்குகிறவர்கள் இருப்பது போல, மதிக்காவே ‘தினமணி’ வாங்குகிறவர்கள் உண்டு.மதியின் ‘தினமணி’ முதல் பக்க பாக்கெட் கார்டூன்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பு இது.ஒரு வகையில் மதியின் கார்ட்டூன்கள் நமது சமூகத்தின் மனச்சாட்சி. அதனாலேயே புரட்டத் தொடங்கியதுமே நம்மால் ஒன்றிப்போய்விட முடிகிறது!ஓர் அவசரச் செய்தி! தொகுதிப் பங்கீடு பிரச்னையில் எங்கள் கூட்டணி முறிந்து விட்டதால் மேடையில் அமர்ந்திருக்கும் எங்கள் கூட்டணி வேட்பாளருக்கு தாங்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்!இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் : Mirror – 10.12.2009ஐ சக்கா – 02.12.2009