மதி

அடடே – 2

கிழக்கு

 80.00

Out of stock

SKU: 9788183685955_ Category:
Title(Eng)

Adade – 2

Author

Pages

176

Year Published

2007

Format

Paperback

Imprint

நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி.ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வாங்குகிறவர்கள் இருப்பது போல, மதிக்காவே ‘தினமணி’ வாங்குகிறவர்கள் உண்டு.மதியின் ‘தினமணி’ முதல் பக்க பாக்கெட் கார்டூன்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பு இது.ஒரு வகையில் மதியின் கார்ட்டூன்கள் நமது சமூகத்தின் மனச்சாட்சி. அதனாலேயே புரட்டத் தொடங்கியதுமே நம்மால் ஒன்றிப்போய்விட முடிகிறது!கடவுளே…! எதிர்க்கட்சி ஆசாமின்னு தெரியாம் அவர்கிட்ட அரசியல் பேசினது தப்பாப் போச்சு! கோபத்துல கதவைத் திறந்துட்டு ‘வெளிநடப்பு’ செய்துட்டார்!