டாக்டர் P. நந்திவர்மன்

பைல்ஸுக்கு பை பை

நலம்

 150.00

Out of stock

SKU: 9788183686044_ Category:
Title(Eng)

Pilesku Bye Bye

Author

Pages

136

Year Published

2007

Format

Paperback

Imprint

மலச்சிக்கலுக்கும் மூலத்துக்கும் என்ன தொடர்பு?மூல நோய் மனிதர்களுக்கு மட்டும் வருவது ஏன்?மூல நோயை ஒரே நாளில் குணப்படுத்த முடியுமா?அறுவைச் சிகிச்சைக்குப் பிறகும் மீண்டும் மூலம் வருமா?மூல நோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?மூல நோய்க்கான பிரத்யேக உணவு முறைகள் என்னென்ன?என்பது உள்ளிட்ட மூலம் தொடர்பான ஏராளமான சந்தேகங்களுக்கு விடை அளிப்பதுடன், மூல நோய்க்கான நவீன சிகிச்சை முறைகளையும் எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.நூலாசிரியர் டாக்டர் பி. நந்திவர்மன், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டமும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எம்.எஸ். பட்டமும் பெற்றவர். 1989 – ல், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் மூலம் மற்றும் அது தொடர்பான பிற நோய்களுக்கான சிறப்பு மருத்துவமனையைத் தொடங்கி ஆயிரக்கணக்கானவர்களுக்கு நிவாரணம் அளித்து வருகிறார். பல முன்னணி செய்தி ஊடகங்களில், மூலம் தொடர்பான மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.