Title(Eng) | Kumbabishekam |
---|---|
Author | |
Pages | 144 |
Year Published | 2007 |
Format | Paperback |
Imprint |
கும்பாபிஷேகம்
வரம்₹ 140.00
In stock
இறைவன் படைத்த உலகையெல்லாம் மனிதன் ஆளுகிறான்.மனிதன் படைத்த சிலையில் எல்லாம் கடவுள் வாழுகிறான்.வெறும் கருங்கல் இறை சிற்பமாகி,பிம்ப சுத்தி செய்யப்பட்டு அதற்கு பிராண சக்தி ஊடப்பட்டு இவ்வாறு ஒரு கும்பாபிஷேகத்தின் முழு தகவலையும் அறிந்து கொள்ள உதவும் நூல்.