Title(Eng) | Mudivedukka Karkalama |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2007 |
Format | Paperback |
Imprint |
முடிவெடுக்கக் கற்கலாமா
ப்ராடிஜி தமிழ்₹ 30.00
Out of stock
நாம் சரியாக முடிவெடுக்கிறோமா?முக்கியமான பல விஷயங்களில் நாம் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுவிடுகிறோம். அல்லது மிகத் தாமதமாக முடிவெடுக்கிறோம். இவையெல்லாம் நமக்கு நாமே தோண்டிக்கொள்கிற குழிகள்.இன்றே, இங்கே, இப்போதே சரியான முடிவை எடுப்பதால் என்ன நன்மை?எதையும் எதிர்கொள்கிற துணிவு வரும். எல்லாக் காரியங்களிலும் வெற்றி நம் வாசலில் வந்து நின்று கதவைத் தட்டிக்கொண்டே இருக்கும்.இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.