வால்சலன் வாதுசேரி

காலச்சிற்பியின் கைகளில்

கிழக்கு

 215.00

Out of stock

SKU: 9788183686297_ Category:
Title(Eng)

Kaalachirpiyin Kaigalil

Author

Pages

216

Year Published

2007

Format

Paperback

Imprint

தமிழில் : தி.சு. சதாசிவம் மலையாளத்தில் “வார்ஷிக ரேக’ என்ற இந்த நாவல் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் நினைவு நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. பல்வேறு அரசியல் காரணங்களால் குறிப்பிட்ட சமூகம் எத்தனை விதமான இன்னல்களுக்கு ஆளாகிறது என்பதை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்ட நாவல். மலையாளத்தில் மிகவும் பரவலான வாசிப்பைப் பெற்ற இந்நாவலை தமிழுக்கு மொழிபெயர்த்திருப்பவர் தி.சு. சதாசிவம். 1997-ம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.