Title(Eng) | Udambu Sariyillaiyaa |
---|---|
Author | |
Pages | 224 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
உடம்பு சரியில்லையா
நலம்₹ 150.00
Out of stock
தலை முதல் கால் வரை பொதுவாக ஏற்படக்- கூடிய உடல்நலப் பிரச்னைகள் என்னென்ன?நோயின் பாதிப்புகளை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன?குறிப்பிட்ட நோய் சிகிச்சைக்குப் பிறகான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?-இப்படி அனைத்துத் தரப்பு மக்களையும் பரவலாகப் பாதிக்கக்கூடிய உடல்நலப் பிரச்னைகளுக்கான காரணங்களைச் சொல்லி, ‘வரும்முன் காப்போம்’ என்ற அடிப்படையிலும், அப்படியே வந்துவிட்டாலும் நோயின் பாதிப்பில் இருந்து எளிமையாக விடுபடும் வகையில் பல்வேறு தற்காப்பு வழிமுறைகளையும் வாசகர்களுக்குப் பயன்தரும் வகையில் விளக்கியுள்ளார் ஆசிரியர்.நூலாசிரியர் ஜி.எஸ்.எஸ்., ‘உடலே நலமா’, ‘இதயமே இதயமே’, ‘சிறுநீரகம்’, ‘ஞாபகம் வருதே ஞாபகம் வருதே’, ‘மேல்மாடி’, ‘உடனே செய்’, ‘தைலம் பரபர, தலையே பறபற’ மற்றும் டாக்டர் நிகிலா ஷர்மாவுடன் சேர்ந்து ‘அம்மா நான் நலமா’ போன்ற மருத்துவப் புத்தகங்களை எழுதியிருக்கிறார்.