Title(Eng) | Bhagath Singh |
---|---|
Author | |
Pages | 70 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
பகத் சிங்
ப்ராடிஜி தமிழ்₹ 60.00
In stock
பகத் சிங்கின் வாழ்க்கைக் காலம் மிகவும் குறுகியது. ஆனால் நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கக்கூடிய வலிமையான பாடங்களைச் சுமந்து நிற்கும் வாழ்க்கை அது. கடுமையான போராளி. தீவிர காலனியாதிக்க எதிர்ப்பாளர். விடுதலை வேட்கைக் கொண்ட உன்னதமான ஜனநாயகவாதி. புரட்சியாளர். ஆங்கியேர்களின் அடக்குமுறைக்கு எதிராக பகத் சிங் நிகழ்த்திய யுத்தம், அசாத்தியமானது, அபாயகரமானது.துப்பாக்கி சுமந்தபவராக மட்டுமே பகத் சிங் இன்று அறியப்படுவது வேதனையானது. மாபெரும் கனவுகளை, வீரியமிக்க சிந்தனைகளை, தெளிவான எதிர்கால திட்டத்தை தன் வாழ்நாள் முழுவதும் நெஞ்சோடு சுமந்து திரிந்தவர் பகத் சிங்.