பத்ரி சேஷாத்ரி

கணித மேதை ராமானுஜன்

ப்ராடிஜி தமிழ்

 30.00

In stock

SKU: 9788183686747_ Category:
Title(Eng)

Kanitha Methai Ramanujan

Author

Pages

80

Year Published

2008

Format

Paperback

Imprint

இவ்வளவு பெரிய கணித மேதை தானாகவே கணிதத்தைக் கற்றுக்கொண்டார் என்பது நம்ப முடியாத ஆச்சரியம். கல்லூரியில் கணிதத்தைத் தவிர, மற்ற அனைத்துப் பாடங்களிலும் தோல்வியைத் தழுவியவர் ராமானுஜன் என்பது கூடுதல் ஆச்சரியம்.‘நம்பர் தியரி’ என்ற கணிதத் துறையில் அவர் செய்த ஆராய்ச்சிகள், இன்றுவரை பல ஆராய்ச்சியாளர்களைத் திக்குமுக்காடச் செய்துவருகின்றன.மிகக் குறுகிய வாழ்க்கையில் அவர் செய்த சாதனைகள் என்ன? ஏழைமைச் சூழலில் பிறந்த மேதை, வெற்றிப் படிகளை எட்டிப் பிடித்தது எப்படி? உள்ளூர் கல்லூரியில் தேறாத ராமானுஜன், இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றது எப்படி? ராயல் சொசைட்டியின் ஃபெல்லோ (ஊகீகு) ஆனது எப்படி?ஒரு மிகப் பெரிய கணித மேதையின் வாழ்க்கையை அழகாக விவரிக்கிறது இந்நூல்.