Title(Eng) | Charlie Chaplin |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
சார்லி சாப்ளின்
ப்ராடிஜி தமிழ்₹ 30.00
Out of stock
காந்தி, ஐன்ஸ்டீன் போன்ற உலகத் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரையும் ஈர்த்தவர் சாப்ளின்.உலகத் திரைப்பட வரலாற்றில் தனியொரு பாகம் சார்லி சாப்ளின். தனது துயரங்கள் அனைத்தையும் நகைச்சுவையாக மாற்றிப் பார்த்தவர். மேடை நாடகத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கி, உலகமே வியக்கும்படியான திரைப்படங்கள் எடுத்தது மாபெரும் சாதனை.தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தளராத மனம் – வெற்றிக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் சாப்ளினிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளமுடியும்.