மருதன்

புத்தர்

ப்ராடிஜி தமிழ்

 40.00

Out of stock

SKU: 9788183686808_ Category:
Title(Eng)

Buddhar

Author

Pages

80

Year Published

2008

Format

Paperback

Imprint

புத்தரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட மற்றொரு சிந்தனையாளர் உலகில் இல்லை. புத்தரின் வாழ்க்கை மட்டுமல்ல, அவர் உபதேசங்களும் அவர் உயர்த்திப் பிடித்த கொள்கைகளும் கூட இன்று பலவாறாகத் திரிக்கப்பட்டுள்ளன. உண்மையில் புத்தர் யார்? கடவுளின் அவதாரமா அல்லது கடவுளேதானா? புத்தர் எவற்றை நிராகரித்தார்? எவற்றை ஏற்றுக்கொண்டார்? புத்தர் துறவறம் மேற்கொண்டது ஏன்? அவர் யாருடன் போரிட்டார், எதற்காக? அவரது எதிரிகள் யார்? புத்தர் வாழ்ந்த காலத்துக்கே உங்களை அழைத்துச் செல்லும் இந்நூல் அவரை மிக வித்தியாசமான கோணத்தில் அறிமுகம் செய்து வைக்கிறது.