Title(Eng) | Sachin |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
சச்சின்
ப்ராடிஜி தமிழ்₹ 30.00
Out of stock
சாக்லெட் பிடிக்கும் அனைவருக்கும் சச்சினையும் பிடிக்கும்.நளினம், நேர்த்தி, அழகு, துணிச்சல், லாகவம் எல்லாம் சேர்ந்த ரகளையான கலவைதான் சச்சினுடிய ஆட்டம், எப்படிப்பட்ட பந்தாக இருந்ந்தாலும், மின்னல் வேகத்தில் கணித்து பவுண்டரிக்கு பார்சல் செதுவிடக் கூடிய வல்லமை சச்சினுக்கு உண்டு.சச்சினை எப்படியாவது சாய்த்துவிட மாட்டோமா என்று ஏங்காத பந்துவீச்சாளார் இந்த உலகில் இல்லை.அத்தனை பேருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையும் அவருடைய ஒருநாள் ஆட்டத்தைப் போன்றே விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாதது !