Title(Eng) | Bruce Lee |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
ப்ரூஸ் லீ
ப்ராடிஜி தமிழ்₹ 30.00
Out of stock
குங்ஃபூ என்றாலே ப்ரூஸ் லீ; ப்ரூஸ் லீ என்றாலே குங்ஃபூ.சீன மார்ஷீயல் கலைகளில் ஒன்றான குங்ஃபூவை உலகம் முழுக்க கொண்டுசென்ற பெருமை ப்ரூஸ் லீயையே சாரும். அமெரிக்காவில் பிறந்த ப்ரூஸ் லீ, முதலில் டிவி நடிகராகத்தான் மக்களுக்கு அறிமுகமானார். அதில் கிடைத்த அமோகமான பாராட்டுகள் அவரை சினிமா பக்கம் வரவைத்தது. அதன்பிறகு நடந்ததெல்லாம் வரலாறு.விறுவிறுப்பு மொழியில் ப்ரூஸ் லீயின் வாழ்க்கை இந்நூலில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.