பா.ராகவன்

மொஸார்ட்

ப்ராடிஜி தமிழ்

 30.00

Out of stock

SKU: 9788183686990_ Category:
Title(Eng)

Mozart

Author

Pages

80

Year Published

2008

Format

Paperback

Imprint

இருநூற்றைம்பது வருடங்கள், இன்னும் சுரந்துகொண்டேதான் இருக்கிறது. உலகம் பருகிக்கொண்டேதான் இருக்கிறது. ஆம். மொஸார்ட்டின் இசைக்கு நிகராக இன்னொரு இசை இன்றுவரை இல்லை.நிச்சயம் ஒருநாள் சிம்ஃபொனி எழுதுவாய் என்று இன்னொரு இசை மேதையான பாக்கினால் சிறுவயதில் ஆசிர்வதிக்கப்பட்டவர் மொஸார்ட். சிம்ஃபொனி மட்டுமா எழுதினார்? இன்றுவரை நம் காதில் விழும் அநேக இசை வடிவங்கள் அவர் அளித்தவைதான். நூற்றுக்கணக்கான இசை அமைப்பாளர்களின் ஒரே பெரிய ஆதர்சமும் அவர்தான்!யாராலும் அடையமுடியாத கலை உயரங்களை அடைந்தவை மொஸார்ட்டின் இசை. காலம் உள்ள அளவும் வாழும் இசையை வழங்கியவரின் வாழ்க்கை வரலாறு இது. அதை மொஸார்ட்டின் இசைக்குறிப்புகள் ஆமோதிக்கின்றன.