Title(Eng) | Fa-Hsien |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
ஃபாஹியான்
ப்ராடிஜி தமிழ்₹ 30.00
Out of stock
யுவான் சுவாங்குக்கு முன்னால் சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டவர் ஃபாஹியான்.புத்தரின் வாழ்க்கையை, அவரது நெறிமுறைகளை முழுமையாக அறிந்துகொள்வதற்காக, கி.பி. நான்காம் நூற்றாண்டில் ஃபாஹியான் ஒரு பயணம் மேற்கொண்டார். உலக சரித்திரத்தை மாற்றியமைத்த மிக முக்கியப் பயணங்களுள் ஒன்றாக அது இன்றளவும் கருதப்படுகிறது.புத்தரை சீனாவுக்கு அறிமுகம் செய்ததன் மூலம் சீனாவின் கலாசாரத்தை, பண்பாட்டை, மத நம்பிக்கைகளை ஒரு புதிய திசையில் செலுத்தினார் ஃபாஹியான்.ஃபாஹியான் அடிச்சுவட்டில் உங்களை அழைத்துச்செல்லும் இந்தப் புத்தகம் ஓர் உன்னதமான பயண அனுபவத்தை உங்களுக்கு வழங்கப்போகிறது.