Title(Eng) | Lal Bahadur Shastri |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
லால் பகதூர் சாஸ்திரி
ப்ராடிஜி தமிழ்₹ 30.00
In stock
சுதந்தர இந்தியாவைக் கட்டுமானம் செய்த சிற்பிகளுள் லால் பகதூர் சாஸ்திரி பிரதானமானவர்.நேருவுக்குப் பிறகு யார்? அவர் விட்டுச் சென்ற இடத்தை யாரால் இட்டு நிரப்பமுடியும்? புதிய உத்வேகத்தோடு தேசத்தை முன்னுக்கு நகர்த்திச் செல்லும் தலைமை யார்? இந்தியாவே திகைத்து நின்றபோது, லால் பகதூர் சாஸ்திரியைத் தேர்ந்தெடுத்தார் காமராஜர். தேச சேவை அவர் ரத்தத்தின் ஒவ்வொரு அணுவிலும் ஊறியிருந்தது.