ஆர். முத்துக்குமார்

கிரேக்க நாகரிகம்

ப்ராடிஜி தமிழ்

 40.00

In stock

SKU: 9788183687157_ Category:
Title(Eng)

Greakka Naagarigam

Author

Pages

80

Year Published

2008

Format

Paperback

Imprint

கடவுளைத் தொழுவதே மனிதனின் அடிப்படைக் கடமை என்று சொன்ன கிரேக்க நாகரிகம்தான், பகுத்தறிவுத் தத்துவங்களுக்கும் அரிச்சுவடி.தத்துவங்கள் அவதரித்த அதே கிரேக்கத்தில்தான் இடி, மின்னல், சூரியன், மழை அனைத்தையும் தெய்வமாக வழிபடும் வழக்கமும் இருந்திருக்கிறது.வீரத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்படும் அலெக்சாண்டர். இலக்கியத்தின் பிதாமகனாகக் கொண்டாடப்படும் ஹோமர். தத்துவங்களின் பிறப்பிடமாகக் கருதப்படும் சாக்ரடீஸ். எல்லோருமே கிரேக்கத்தின் கொடைகள்தாம். கிரேக்கம் என்பது தனியொரு நாடல்ல. அது ஓர் அறிவு இயக்கம்.ஆச்சரியம், விநோதம், அற்புதம். கிரேக்கம் என்னும் ஜீவ நதியில் இருந்து உங்களுக்காக சில துளிகள்.