Title(Eng) | Rabindranath Tagore |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
ரபீந்திரநாத் தாகூர்
ப்ராடிஜி தமிழ்₹ 30.00
In stock
தேசிய கீதம், கீதாஞ்சலி, சாந்தி நிகேதன், வங்காளம் – ரபீந்திரநாத் தகூரை நினைவில் கொள்ள இப்படி எத்தனை எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. சிறுவயதில் தாகூருக்கு வகுப்பறைகள் பிடிக்கவில்லை. வகுப்பறையின் ஜன்னல் வழியே தெரியும் மேகமும் பறவைகளும், செடி, கொடி, மரங்களும் அவருக்குக் கவிதைகளாகத் தெரிந்தன. தாகூரை அடையாளப்படுத்தும் விஷயமாக கவிதை மாறிப்போனது.மென்மையான மனிதர் தாகூர். ஆனால் வங்கப்பிரிவினையை எதிர்த்து அவர் நடத்தியதோ அழுத்தமான போராட்டங்கள். ‘ராட்டினத்தைச் சுற்றினால் போதுமா? சுதந்திரம் கிடைத்துவிடுமா?’ என்று காந்தியிடமே கேள்வி எழுப்பும் துணிச்சலும் உரிமையும் தாகூருக்கு இருந்தது. தாகூரின் வாழ்க்கையை வாசிக்கும்போது, ஒரு நல்ல கவிதையை வாசிக்கும் அனுபவம் கிடைக்கும்.