Title(Eng) | Camera Eppadi Iyangukirathu? |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
கேமரா எப்படி இயங்குகிறது?
ப்ராடிஜி தமிழ்₹ 30.00
Out of stock
உலகின் முதல் கேமரா நமது கண்கள்தான்! கண்களைப் பார்த்துதான் கேமராவை உருவாக்கும் எண்ணம் தோன்றியது.ஆனால் அத்தனை சுலபத்தில் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துவிடவில்லை. பல ஆண்டுகாலம் தொடர்ந்து போராட வேண்டி இருந்தது. பல்வேறு முயற்சிகள். தொழில்நுட்ப சவால்கள். எல்லாவற்றையும் கடந்த பிறகே அந்த அதிசயம் நிகழ்ந்தது.எப்படி இயங்குகிறது கேமரா? டெவலப்பிங், பிரிண்டிங் என்றால் என்ன? அசையா படங்களில் இருந்து அசையும் படங்களுக்கு முன்னேறியது எப்படி? கேமராவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?கேமரா பற்றி ஒரு பளிச் அறிமுகம். ஸ்மைல் ப்ளீஸ் என்று யாரும் சொல்லாமலேயே ஒரு புன்னகையுடன் இதைப் படித்துவிடலாம்.