என். சொக்கன்

மொபைல் போன்

ப்ராடிஜி தமிழ்

 30.00

Out of stock

SKU: 9788183687690_ Category:
Title(Eng)

Mobile Phone

Author

Pages

80

Year Published

2008

Format

Paperback

Imprint

காற்று போல் எங்கும் பரவியிருக்கும் ஒரே தொழில்நுட்ப அதிசயம் செல்போன். இத்தனை அடர்த்தியாக, இத்தனை பரவலாக வேறு எந்தவொரு சாதனமும் இதுவரை இந்த உலகில் பரவியதில்லை.பேசுவதற்கு, செய்திகள் அனுப்புவதற்கு என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருந்த மொபைல் போனில், இப்போது போட்டோ எடுக்கலாம். வீடியோ எடுக்கலாம். இண்டர்நெட் வசதி பெறலாம்.நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக உருமாறிக்கொண்டிருக்கிறது மொபைல்.கம்ப்யூட்டர் செய்யும் அத்தனை விஷயங்களையும் மொபைல் போன் செய்ய இருக்கிறது.செல்போனின் இயக்கத்தை முழுமையாகத் தெரிந்துகொண்டால் இன்னமும் ஆச்சரியப்படுவீர்கள்.