Title(Eng) | Pirasava Kaala Paadhukaappu |
---|---|
Author | |
Pages | 136 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
பிரசவகால பாதுகாப்பு
நலம்₹ 135.00
In stock
கர்ப்பம் தரித்த ஒவ்வொருக்கும், பேறு காலத்தில் குழந்தை எப்படி பிறக்குமோ, வலி எப்படி இருக்குமோ என்ற பயங்கள் அதிகமாக இருக்கும். இந்தப் பயங்களைப் போக்குவதுடன்,எந்த தேதியில் கருத்தரித்தால் எந்த தேதியில் குழந்தை பிறக்கும்?கர்ப்பக் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும் நோய்கள் என்னென்ன? அவற்றைத் தீர்ப்பது எப்படி?கர்ப்பக் காலத்தில் கவனிக்க வேண்டிய உடல் மாற்றங்கள் என்னென்ன?என்பது உள்ளிட்ட ஒரு கர்ப்பிணிக்குத் தேவையான அனைத்துவிதமான தகவல்களையும் தரும் இந்தப் புத்தகம், கர்ப்பக் காலத்தில் எவ்வாறெல்லாம் இருந்தால் சுலபமான குழந்தைப் பேற்றை அடையலாம் என்பதை விளக்குகிறது.