ராஜா ராம்மோகன் ராய்


Author:

Pages: 80

Year: 2008

Price:
Sale priceRs. 80.00

Description

சமூக அநீதிகளுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய சக்தி வாய்ந்த தலைவர் ராஜா ராம் மோகன் ராய். இறைவன் ஒருவரே, உருவ வழிபாடு கூடாது போன்ற புரட்சி முழக்கங்களை அழுத்தமாக முன்வைத்தவர் இவர். சதி என்ற உடன்கட்டை ஏறும் வழக்கத்தை அடியோடு அழித்தொழித்தவர். இந்திய சமூகத்தில் பெண்களுக்கான நிலையை மாற்றி அமைத்தவர்.தற்போது நாம் படித்துக்கொண்டிருக்கும் கல்வி முறையை முதன் முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் ராஜா ராம்மோகன் ராய். ஆங்கிலக் கல்வியை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவரும் இவரே.தேர்ந்த மொழிபெயர்ப்பாளர். சமூக சிந்தனையாளர். புரட்சியாளர். தேசியவாதி. ராஜா ராம்மோகன் ராயின் அத்தனை பரிமாணங்களையும் உணர்ச்சிபூர்வமான முறையில் கண்முன் நிறுத்துகிறது இந்நூல்.

You may also like

Recently viewed