Title(Eng) | Chithiram Pesuthadi |
---|---|
Author | |
Pages | 240 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
சித்திரம் பேசுதடி
கிழக்கு₹ 150.00
Out of stock
ஒரு ரௌடி கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து, அதைக்கொண்டு கமர்ஷியல் படம் பண்ணவேண்டும் என்பதல்ல என் நோக்கம். வெற்றி பெற்ற ஃபார்முலாவில் படம் பண்ணவேண்டும் என்று நினைத்தது உண்மை. அதை நான் வெட்கமில்லாமல் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ‘சித்திரம் பேசுதடி’ கதைக்கு முன்மாதிரி என்று எதுவும் கிடையாது. தமிழ்சினிமாவின் வழக்கமான பாணியை நான் பின்பற்றவில்லை. அப்படிச் செய்திருந்தால், படம் தோற்றுப் போயிருக்கும். இது உதிரிப்பூக்கள், பதேர் பாஞ்சாலி வரிசையில் நிற்கிற படம் கிடையாது. நிச்சயம் இது தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டாடக்கூடிய திரைக்கதையும் கிடையாது. ஆனால் உதவி இயக்குநர்களுக்கான தகுதியான திரைக்கதை இது.’-மிஷ்கின்.