Title(Eng) | Pengal Manasu |
---|---|
Author | |
Pages | 128 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
பெண்கள் மனசு
நலம்₹ 60.00
Out of stock
மன எழுச்சிக்கோளாறுமனச்சிதைவுக் கோளாறு மனச்சோர்வுக் கோளாறுஎண்ணச் சுழற்சி மற்றும் கட்டாய செயல்பாட்டுக் கோளாறுசமூக அச்சக் கோளாறு- பெண்கள் மனத்தில் ஏற்படும் இதுபோன்ற பல்வேறு பிரச்னை-களைக் கதை வடிவில் சுவாரசியமாக விளக்குகிறது இந்தப் புத்தகம். வெறும் கதையாக மட்டுமன்றி, ஒவ்வொரு பிரச்னை குறித்த விளக்கமும் தரப்பட்டுள்ளது.மனம் என்பது நமக்குத்தான் புரியாத புதிர். மன நல மருத்துவர்களைப் பொறுத்தவரையில் மூளைதான் மனம். அதிலுள்ள ரசாயனப் பொருள்கள், நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள், ஹார்-மோன்கள் ஆகியவற்றின் கலவையாகவே மனத்தைப் பார்க்கிறார்கள். இந்தக் கலவையில் ஏற்படும் கோளாறுகளைக் கண்டறிந்து சரிசெய்தாலே மனப் பிரச்னைகளைத் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கையை இந்தப் புத்தகம் ஆழமாக விதைக்கிறது.