லக்ஷ்மி விஸ்வநாதன்

60-ம் கல்யாணம்

தவம்

 20.00

Out of stock

SKU: 9788183688734_ Category:
Title(Eng)

60-m Kalyanam

Author

Pages

64

Year Published

2008

Format

Paperback

Imprint

என்ன ஓர் உணர்வுபூர்வமான அழகு பாருங்கள்! நாம் கல்யாணம் செய்துகொண்டு பிள்ளைகள் பெற்றெடுத்து, நம் வாரிசுகள் வளர்ந்துநின்று தங்கள் கண் குளிர பெற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் மகோன்னத திருக்கோலம் இது! தற்போது திருக்கடையூரில் 60-ம் கல்யாணம் செய்துகொள்ளும் ஆர்வம் பலருக்கும் வலுத்திருக்கிறது. அங்குள்ள வசதிகள் பற்றி சிறப்பாக விவரம் தரப்பட்டிருக்கிறது.- அரிய தகவல்கள் கொண்ட சிறிய பொக்கிஷம் இந்நூல்!