D. செல்வராஜ்

பிரதோஷம்

தவம்

 20.00

Out of stock

SKU: 9788183688758_ Category:
Title(Eng)

Prathosham

Author

Pages

64

Year Published

2008

Format

Paperback

Imprint

அடேங்கப்பா! சின்னஞ்சிறு சிவாலயங்களில்கூட இத்தனை கூட்டம் கூடுகிறதே!பக்தர்களின் ஆன்மிக எழுச்சி என்று சொல்லுமளவுக்கு இந்த வழிபாடு பிரசித்தியடைய என்ன காரணம்?பிரதோஷத்தின் அத்தனை சிறப்புகளும் மிக எளிமையாக விவரிக்கப்படுகிறது.-அரிய தகவல்கள் கொண்ட சிறிய பொக்கிஷம் இந்நூல்!