ஜானகி

ஸ்ரீரங்கம்

தவம்

 20.00

Out of stock

SKU: 9788183688789_ Category:
Title(Eng)

Srirangam

Author

Pages

64

Year Published

2008

Format

Paperback

Imprint

காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் மத்தியில், ஓங்கி உயர்ந்து நிற்கும் ரங்கநாதர் ஆலயத்தை அறியா-தார் அகிலத்தில் உண்டோ?மகான்களுடன் தொடர்பு கொண்ட மகத்தான திருத்தலம். உள்ளே – சயன திருக்கோலத்தில் ஒரு பராக்கிரமசாலி!ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் வாசித்து முடித்ததும் உங்கள் வாயிலிருந்து வரப்போவது ‘அடேங்கப்பா!’- அரிய தகவல்கள் கொண்ட சிறிய பொக்கிஷம் இந்நூல்!