Title(Eng) | Seemantham – Valaikappu |
---|---|
Author | |
Pages | 64 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
சீமந்தம் வளைகாப்பு
தவம்₹ 20.00
Out of stock
சுகப்பிரசவம் ஆகவும், பிறக்கப் போகும் பிஞ்சு, அங்கக் குறைகள் ஏதுமின்றி பூரண நலத்துடன் இந்தப் பூமியில் தவழவும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.என்று நடத்தவேண்டும்? எப்படி நடத்தவேண்டும்? அவரவர் சம்பிரதாயப்படி எளிமையாகவும் விமரிசையாகவும் நடத்த வழிகாட்டும் இந்தச் சடங்கின் நோக்கம் இதுதான் தாய் சேய் நலம்!- அரிய தகவல்கள் கொண்ட சிறிய பொக்கிஷம் இந்நூல்!