உமா சம்பத்

ப்ரத்யங்கிரா

தவம்

 20.00

Out of stock

SKU: 9788183688802_ Category:
Title(Eng)

Prathyangira

Author

Pages

64

Year Published

2008

Format

Paperback

Imprint

ப்ரத்யங்கிரா தேவியை சந்தோஷப்படுத்தும் மிளகாய் ஹோமம் எதற்காகச் செய்யப்படுகிறது? அதில் கலந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? ப்ரத்யங்கிரா தேவியின் மகிமை வாய்ந்த திருத்தலங்கள் பற்றிய விவரங்கள்; பரவசமூட்டும் தகவல்கள்.ப்ரத்யங்கிரா தேவியை வழிபட்டால் பில்லி சூன்யம், ஏவல், செய்வினை மற்றும் 64 சாபங்கள் உட்பட ரணம், ரோஹம், ம்ருத்யுபயம், பிதுர்சாபம் போன்ற அத்தனையும் நிவர்த்தியாகும் என்பது சர்வ நிச்சயம்.