Title(Eng) | Pattinathar |
---|---|
Author | |
Pages | 64 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
பட்டினத்தார்
தவம்₹ 20.00
Out of stock
உலகில் பிறந்த எல்லாருமே ஞானிகளாக, யோகிகளாக, சித்தர்களாக, மகான்களாக ஆகிவிடுவதில்லை.ஞான நிலையைத் தொடும்வரை சாமான்யர்களைப்போல் ஆசாபாசத் துன்பங்களில் உழல்கிறார்கள்.பிறப்பின் நோக்கத்தை இறைவன் உணர்த்தும்போது ஞானம் பிறக்கிறது.‘எதுவுமே நம்முடன் வரப்போவதில்லை’ என்று எல்லாவற்றையும் துறந்த மகா சித்தரின் திறந்த வாழ்க்கை இது.