வித்யுத்

தீபாவளி

தவம்

 20.00

Out of stock

SKU: 9788183688840_ Category:
Title(Eng)

Deepavali

Author

Pages

64

Year Published

2008

Format

Paperback

Imprint

ஒளிமயமான எதிர்காலத்துக்காக நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ளும் பண்டிகை.சிறியவர்களுக்கா? பெரியவர்களுக்கா? ஆண்களுக்கா? பெண்களுக்கா? அனைவரையும் ஒரு சேர இணைக்கும் உன்னதத் திருநாள்.‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’ – காசியிலும் கேட்பார்கள். இங்கே காஞ்சிபுரத்திலும் கேட்பார்கள். கலாசாரப் பாலமான தீபாவளி-யைத் தெரிந்து கொள்வோம்.