Title(Eng) | Pongal |
---|---|
Author | |
Pages | 64 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
பொஙகல்
தவம்₹ 20.00
In stock
‘ஞாயிறு போற்றுவோம்’ என ரிக் வேத காலத்திலிருந்தே நாம் அனுசரிக்கும் பண்டிகை இது!இயற்கை நமக்களித்த ஆதார ஒளி அல்லவா சூரியன்! மக்களின் வாழ்வை வளப்படுத்தும் அந்தக் கருணை நாயகனுக்கு, தமிழர்கள் செலுத்தும் தலையாய நன்றி உணர்வுக்கு உதாரணம்தான் இந்தப் பொங்கல் திருவிழா. இந்தப் பொங்கல் நன்னாளில்தான் எத்தனை விதமான கொண்டாட்டங்கள்! கேளிக்கைகள்! இதைப்பற்றி முழுவதும் அறிந்துகொள்வது நமது கடமை!