Title(Eng) | kalaignar |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
கலைஞர்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
திரைப்படத்துறைதான் கருணாநிதியின் அரசியல் வளர்ச்சிக்குக் காரணமா?அண்ணாவுக்குப் பிறகு கட்சியும் ஆட்சியும் இவர் வசம் வந்ததன் பின்னணி என்ன?எம்.ஜி.ஆர் – கருணாநிதி நட்பு ஏன் உடைந்தது? ஆட்சியில் இல்லாத சமயங்களில் கட்சியைக் காப்பாற்றியது எப்படி?ஈழப்பிரச்னையில் கருணாநிதியின் நிலைப்பாடு என்ன?வாரிசு அரசியலை தொடர்ந்து ஊக்குவிப்பது ஏன்?