சத்யஜித் ரே

கல்கா மெயிலில் நடந்த சம்பவம்

கிழக்கு

 60.00

Out of stock

SKU: 9788183688994_ Category:
Title(Eng)

Kalka Mailil Nadandha Sambavam

Author

Pages

128

Year Published

2008

Format

Paperback

Imprint

ஃபெலுடா வீரசாகசக் கதைகளில் “கல்கா மெயிலில் நடந்த சம்பவம்” ஏழாவது புத்தகம்.தீனாநாத் லாஹிரியின் கைப்பெட்டி கல்கத்தா மெயிலில் பயணம் செய்யும்போது மாறிவிடுகிறது. அவரைப் பொருத்தவரைக்கும் விலை மதிப்புள்ள ஒரு பொருளும் அதில் இல்லை. இருந்தாலும், மாறி வந்துவிட்ட பெட்டியை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்னும் நல்லெண்ணத்தில் ஃபெலுடாவிடம் அதை ஒப்படைக்கிறார். மிகச் சுலபமாகத் தோன்றும் இந்த வழக்கில் ஃபெலுடா முன்னேற முன்னேற சிக்கல்கள் அதிகமாகின்றன. முன்பின் தெரியாதவர்கள் அவரைப் பின்தொடர்கிறார்கள்; தொலைப்பேசியில் மிரட்டுகிறார்கள்; தாக்குகிறார்கள். அந்தப் பெட்டிக்குள் மறைந்திருக்கும் இரண்டு பொருள்கள்தான் காரணம்.அவை என்ன? ஃபெலுடா கண்டுபிடித்தாரா? தமிழில் : வீ.பா. கணேசன்