Title(Eng) | Saavi |
---|---|
Author | |
Pages | 56 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
சாவி
கிழக்கு₹ 30.00
Out of stock
ஃபெலுடா வூரசாகசக் கதைகளில் “சாவி” ஒன்பதாவது புத்தகம்.ராதாராமன் சமதார் பிரபலமான பாடகர். திடீரென பாடுவதை நிறுத்திவிட்டு வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு நன்றாக சம்பாதித்தார். பிறகு, அதிலிருந்தும் விலகி கடைசி காலம் வரைக்கும். அருங்காட்சியகம் போல் சுற்றிலும் இசைக் கருவிகள் சூழ தனிமையில் வசித்தார். மரணத்தின் வாயிலில் இருந்த போது அவர் சொன்ன வார்த்தைகள்: “என் பெயரில்……………”சாவி” என்ற வார்த்தைக்கும் பணத்துக்கும் சம்பந்தம் உண்டா? புதிர்கள் நிறைந்த சுவாரஸ்யமான இந்த வழக்கை எடுத்து கொள்கிறார் ஃபெலுடா.என்னவாக இருக்கும் ஃபெலுடா துப்பறிதலின் முடிவு? தமிழில் : வீ.பா. கணேசன்