Title(Eng) | Matha Pitha Guru Theivam |
---|---|
Author | |
Pages | 64 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
மாதா பிதா குரு தெய்வம்
தவம்₹ 20.00
Out of stock
தாய், சுட்டிக் காட்டுகிறார் தந்தையை! தந்தை விரல் நீட்டுகிறார் குருவை நோக்கி. குரு பரம்பொருளான மகா சக்தியை சுட்டிக்காட்டுவதோடு மட்டுமின்றி, அதை நெருங்கவும் அடையவும் ஞானமார்க்கம் காட்டுகிறார்.அன்பின் எல்லையைத் தொட என்னவொரு அழகான சுழற்சி! இதை, சின்னஞ்சிறு கதை வடிவங்களில் நம் புராண இதிகாசங்களில் பொதித்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். உங்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்கள் தெரியவேண்டும் என்ற உயர் நோக்கத்தோடு இந்நூல் அந்தக் கதைகளை மிக எளிமையாகத் தருகிறது.