Title(Eng) | Navarathiri |
---|---|
Author | |
Pages | 64 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
நவராத்திரி
தவம்₹ 20.00
Out of stock
வருடத்தில் எப்போதும் முப்பெருந்தேவியரான அன்னைகளைத் தொழ நாம் அந்தந்த திருக்கோயில்களுக்குத்தான் செல்வோம். ஆனால் இந்த நவராத்திரி ஒன்பது நாள்களிலோ மூன்று அன்னையரும் தாங்களே நம்வீடு தேடிவந்து திருவருள் புரிகின்றனர்! இதுவே நவராத்திரியின் தெய்வீகச் சிறப்பு! நவராத்திரி புராணக் கதைகள், அதன் மகிமை, வீட்டையே மிக அழகாக மாற்றி, பெண்களை உற்சாகம் கொள்ளவைக்கும் கொலுவின் தாத்பர்யம், இறுதி நாளான விஜயதசமியின் சிறப்பு என சகல விவரங்களும் கொண்டது .