ரிஷிகேஷ்

கிருஷ்ண ஜெயந்தி

தவம்

 20.00

Out of stock

SKU: 9788183689267_ Category:
Title(Eng)

Krishna Jayanthi

Author

Pages

64

Year Published

2008

Format

Paperback

Imprint

டூ வீலர் ஓட்டிகளுக்கு 8 போடுவது எப்படி என்பது தெரியும். நாம்தான் கலாசாரத்தின் அடையாளமாக வீட்டு வாசலில் இருந்து பூஜையறை வரை வருடந்தோறும் 8 போட்டு பாலகிருஷ்ணனின் பிஞ்சுக் கால்களைப் பதிக்கிறோமே!குழந்தை, குறும்பன், காதலன், கடவுள்… அடேங்கப்பா இவனுக்கு மட்டுமே இத்தனை அடையாளங்கள்! சீடை, முறுக்கு போல் அத்தனை சுவைகள்.அகிலமே கொண்டாடுகிறது அவன் “பர்த் டே”வை. அதன் சிறப்புகளை அறிந்துகொள்ள வேண்டாமா?