ஆனந்தா

வேதாத்ரி மகரிஷி

தவம்

 20.00

Out of stock

SKU: 9788183689298_ Category:
Title(Eng)

Vedathri Maharishi

Author

Pages

64

Year Published

2008

Format

Paperback

Imprint

எதிர்பாராத நெருக்கடி ஏற்படும் காலங்களில் பலவீனமாக உணரும்போது, “அருட்காப்பு” சொல்லிப் பாருங்கள். இறை சக்தியிடம் உங்களுக்கான தொடர்பு நெருக்கமாகி, சிலீரென புத்துணர்ச்சி ஒன்று பரவுவதை உணர்வீர்கள்.அருட்காப்பு”அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழி-நடத்துவதாகவும் அமையுமாக!”வாழ்க வளமுடன்!