J.S. ராகவன்

பூகோள ரம்பை

கிழக்கு

 100.00

Out of stock

SKU: 9788183689342_ Category:
Title(Eng)

Boogola Rambai

Author

Pages

168

Year Published

2008

Format

Paperback

Imprint

தமிழின் முன்னணி நகைச்சுவை எழுத்தாளர்களுள் ஒருவரான ஜே.எஸ்.ராகவனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு முழுக்க, சீரியஸ் ஆசாமிகளையும் புன்னகைக்க வைக்கும் சிரிப்பு வெடிகள்; சிரிக்க வைப்பதுடன், சமகால சமூக நடப்புகள் மீதான அங்கதம் கலந்த கூர்மையான விமர்சனத்துடன் சிந்திக்கவும் தூண்டுகின்றன. “வரிவரியாகச் சிரி”, “கிச்சு கிச்சு”, “டமால் டுமீல் – 500 வாலா”, “தத்தக்கா புத்தக்கா” புத்தகங்களில் உங்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த இந்த நகைச்சுவை ஸ்பெஷலிஸ்ட், இப்பொழுது இன்னும் புதிய உத்திகளுடன் களமிறங்குகிறார். அண்ணாநகர் டைம்ஸ், மைலாப்பூர் டைம்ஸ் ஆகிய பிராந்திய வார இதழ்களில் தொடர்ந்து முந்நூற்று இருபத்தைந்து வாரங்களாக வெளிவந்துகொண்டிருக்கும் “தமாஷா வரிகள்” பத்தியின் சமீபத்திய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.