Title(Eng) | Yathirai |
---|---|
Author | |
Pages | 64 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
அமர்நாத் யாத்திரை
தவம்₹ 20.00
Out of stock
கடும் குளிர், கால்நடைப் பயணம், பல இடர்கள் அத்தனையும் தாண்டி எதற்காக இந்த அமர்நாத் யாத்திரை?இயற்கையாக அமைந்த குகைக் கோயிலில், பனி லிங்கமாக உறைந்திருக்கும் ஈசன் எப்படி, ஏன் ஈர்க்கிறார் பக்தர்களை?அமர்நாத் புண்ணிய ஸ்தலத்தின் வரலாறும், யாத்திரை மகிமையும், வழிமுறைகளும் விளக்கமாக எளிய தமிழில்.