Title(Eng) | Malaigal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
மலைகள்
ப்ராடிஜி தமிழ்₹ 30.00
Out of stock
மலைகள் பூமியின் அரண்கள் மட்டுமல்ல, மனித குலத்தின் பொக்கிஷங்கள்!எரிமலை, பனிமலை, அடுக்கு மலை, மிதக்கும் மலை என்று அவற்றில்தான் எத்தனை வகைகள்!மலைகள் உருவான விதம், அவற்றின் வகைகள், பயன்கள் என சகல தகவல்களும் சுவாரஸ்யமான விறுவிறு நடையில்.மலையேறுவது மட்டுமல்ல, மலைகள் பற்றிய விந்தை செய்திகளை அறிந்து கொள்வது கூட ஒரு வகையில் சாகஸம் தான்.