Title(Eng) | DMK |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
தி.மு.க
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
பெரியார் – அண்ணா இடையே முதல் விரிசல் ஏன் விழுந்தது?பெரியார், மணியம்மையைத் திருமணம் செய்ததுதான் திமுக உருவானதற்கு நிஜக்காரணமா?திராவிடநாடு கோரிக்கையை திமுக ஏன் கைவிட்டது?ஆட்சியைப் பிடிப்பதற்காகத்தான் திமுக மொழிப் போராட்டத்தை ஊக்குவித்ததா? கருணாநிதி முதல்வரானதன் பின்னணியில் எம்.ஜி.ஆர் இருந்தாரா?வாரிசு அரசியல்தான் வைகோவை வெளியேற்றியதா?தி.மு.கவின் வெற்றி ரகசியம் என்ன?