Title(Eng) | ADMK |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
அ.தி.மு.க
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
மு.க. முத்துவின் திரைப் பிரவேசம் எம்.ஜி.ஆரை ஆத்திரப்படுத்தியதா?தி.மு.க.வில் அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதுதான் எம்.ஜி.ஆரின் பிரிவுக்குக் காரணமா?சத்துணவுத் திட்டம்தான் எம்.ஜி.ஆரை ஆட்சிக் கட்டிலில் நிலையாக அமரவைத்ததா?எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சியைக் கைப்பற்ற ஜெயலலிதாவுக்கு உதவியது யார்? ஊழல்கள் அம்பலமான பிறகும் 2001ல் அதிமுக ஆட்சியைப் பிடித்தது எப்படி?தமிழகத்தின் தவிர்க்கமுடியாத அரசியல் சக்திகளுள் ஒன்றாக அ.தி.மு.க மாறியதற்கு ஜெயலலிதாவின் பங்களிப்பு என்ன?