Title(Eng) | PMK |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
பா.ம.க
மினி மேக்ஸ்₹ 30.00
Out of stock
வன்னியர்களின் நிஜமான கோரிக்கைகள் என்னென்ன?அவர்களுடைய நம்பிக்கை நட்சத்திரமாக பா.ம.க உருவானது எப்படி?சமூகநீதி, இட ஒதுக்கீடு கோஷங்கள் பா.ம.கவுக்கு எந்த அளவுக்கு வெற்றியைக் கொடுத்தன?தமிழ்மொழி, திரைத்துறையின் பக்கம் பாமகவின் கவனம் திரும்பியது ஏன்? மது, புகைக்கு எதிரான போராட்டங்கள்தான் பாமகவின் இருப்பை உறுதி செய்கின்றனவா?தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக பா.ம.க உருவாகிவருகிறதா?