J. ராம்கி

ம.தி.மு.க

மினி மேக்ஸ்

 40.00

Out of stock

SKU: 9788183689700_ Category:
Title(Eng)

MDMK

Author

Pages

80

Year Published

2008

Format

Paperback

Imprint

ஈழப்பயணம்தான் வைகோவை தி.மு.கவிலிருந்து வெளியேற்றியதா?விடுதலைப்புலிகளை ஆதரிப்பதுதான் ம.தி.மு.கவின் பலமா?நடைப்பயணங்கள் சாதித்தது என்ன?வைகோவின் பொடா சிறைவாசம் கட்சிக்கு அனுதாபத்தைக் கொடுத்ததா?திமுக, அதிமுகவுடன் மீண்டும் மீண்டும் அணி அமைத்ததுதான் சறுக்கலுக்குக் காரணமா?தமிழகத்தின் மூன்றாவது பெரியகட்சி என்ற அந்தஸ்து ஏன் மதிமுகவுக்குக் கிடைக்கவில்லை?